சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை நடத்துகிறோம். போதை, புகை, தவறான வாழ்க்கை முறை போன்றவற்றைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.