சாலையோரத்தில் வசிக்கக்கூடிய / ஆதரவற்ற, பசியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி, அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே எங்கள் பணியாகும். சமூகத்தில் உள்ள அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
சமூகத்தில் உள்ள அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் மற்றும் அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.



